"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, November 24, 2006

கண்ணாமூச்சி ரே! ரே !?

ஒண்ணுமில்லைங்க. ஒரு சிறு விளையாட்டுப் போட்டிங்க!

உங்க மனசில் உங்களுக்குப் பிடிச்சவங்களை நினைச்சுக்கிட்டு '+' குறியீட்டை உற்றுப் பாருங்க!

அப்புறம், உங்களைச் சுற்றி என்ன நடக்கெதென்பதே தெரியாம போயிடும். .

ஹி..ஹி...சும்மா ஒரு தமாசுக்குத் தாங்க.
***

6 comments:

நினைத்துப் பார்த்தவன் said...

இன்னாபா இது திடீர்னு பச்சை பந்து மட்டும் சுத்தி சுத்தி வருது!

நான் மனசுல நினைச்ச நமீதா வரலியே!

TAMIZI said...

அண்ணா! உலகம் உருண்டைங்க! மறுபடியும் நல்லாப் பாருங்கண்ணா!

கோவி.கண்ணன் [GK] said...

//இன்னாபா இது திடீர்னு பச்சை பந்து மட்டும் சுத்தி சுத்தி வருது!
//

ஆமாம்! எனக்கும் ! பச்சை பச்சையா தெரியுது !
:)

TAMIZI said...

இதிலுள்ள மெஸேஜ் என்னவெனில்,

சிவப்பாய் தெரிவதும் சிவப்பல்ல?!

பச்சையாய் தெரிவதும் பச்சையல்ல!?

கண்கள் பார்ப்பதினை நம்பாதீங்க!

அவ்வளவுதாங்க! மெஸேஜ்..

:)

We The People said...

ஐ தோடா வந்துட்டாரு மெஸேஜ் சொல்ல...

இப்ப இன்னா சொல்லற சேப்பா இருக்கறது எல்லாம் பச்சையா மாறிடுமா?? அப்ப கம்மூனிஸ்ட்கள் அய்யா பக்கத்துல இருந்து அம்மா பக்கம் போக போறாங்ன்னு அர்த்தமா??

கரீட்டா சொல்லுமா? இட்லிவடைக்கு நியூஸ் கொடுக்கனும்...

TAMIZI said...

அய்யா! வீ த பீபிள்!

இதெல்லாம் கூடவா அரசியல் சாயம் பூசப்படுகிறது உங்கள் கண்களுக்கு.

வேணாம்.
வலிக்க்கும் அழுதிடு'வீங்க'...விட்டுங்க!