"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, November 23, 2006

விளம்பர இடைவேளை ?!
நமது வலைப்பதிவாளர் எல்லோரும் நிறைய "எப்படி" எழுதி களைச்சுப் போனதினால் இந்த சிறு விளம்பர இடைவேளை.11 comments:

கோவி.கண்ணன் [GK] said...

எங்கே புடிச்சிங்க, படங்கள் சூப்பர் !
:)

பொன்ஸ்~~Poorna said...

MasterCard சூப்பர்

TAMIZI said...

வலைவீசிப் பிடித்தவை, நம் வலையாளார்க்காக?!

நன்றி. கோவி.கண்ணன்.

TAMIZI said...

அது நமது கலாச்சாரம் என்பதாலோ சூப்பர்...!

:)
நன்றி, பொன்ஸ் உங்கள் முதல் பின்னூட்டத்திற்கு..

நாமக்கல் சிபி said...

ஷார்ட் கமர்ஷியல் பிரேக்கா!

விளம்பர வருமானம் எவ்வளவு?

TAMIZI said...

நாமக்கல் சிபியாரே! இது இலவச விளம்பரம்?!
வருமானம் அல்ல நோக்கம் !!

இந்த " எப்படி" க்கள் தொடராமலிருப்பதே எண்ணம்!

உங்கள் நண்பன் said...

"எப்படி" உங்களுக்கு இந்த ஐடியா தோன்றியது?
:))))

அன்புடன்...
சரவணன்.

TAMIZI said...

// உங்கள் நண்பன் said...
"எப்படி" உங்களுக்கு இந்த ஐடியா தோன்றியது?
:))))அன்புடன்...
சரவணன். //

"அப்படித்தான்"

இப்பத்தான் லக்கிலுக் போதும் நிறுத்திடுங்கன்னு உத்தரவு போட்டார்!?

மறுபடியும் "அப்படி"ன்னு ஆரம்பிச்சிடப்போறாங்கா!

நன்றி.சரவணன்.

Anonymous said...

ஸீப்பருங்கோ.....நல்ல படங்கள்....

ஆன்லைன் ஆவிகள் said...

அப்படி இப்படின்னு எப்படியோ ஒரு வழியா எப்படி ஓஞ்சி போச்சி!

TAMIZI said...

ஆவி அண்ணாச்சி!

இந்த 'எப்படி' 'எப்படி' ஓஞ்சுதுண்ணும் ஒரு பதிவு போட்டா 'எப்படி' இருக்கும் சொல்லுங்க 'எப்படி'?

:)