"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, November 14, 2006

குங்குமத்தில் வலைப்பதிவுகள்


 தடாலடியாக குங்குமத்தில் வந்த நமது வலைப்பதிவாளர்களின் பதிவுகள் இங்கே உங்கள் பார்வைக்கு.

குங்குமம் ஆசிரியர் குழுமத்திற்கும் ,பொறுப்பாசிரியர் கெளதம்ஜி அவர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.

இது போன்ற ஊக்கமருந்து எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது.(நல்ல வேளை இந்த ஊக்க மருந்துக்கெல்லாம் தடையில்லை) பிற்காலத்தின் பதிவர் வட்டம் ஒரு சீர்மிகு ஊடகமாக மாறும் ..மாற வேண்டுமென விரும்பும் உங்களைப்போல் நானும் ஒருவன்.

10 comments:

சென்ஷி said...

ஹை.. நாந்தான் பர்ஸ்ட்டா

சூப்பர். தமிழி

சென்ஷி

கார்த்திக் பிரபு said...

சென்ஷி நாந்தான் பர்ஸ்டுன்னு நினைச்சேன் முந்திக்கிட்டீங்க..பரவால்ல உங்களுக்கும் தமிழிக்கும் .எனக்கும் வாழ்த்துக்கள்

TAMIZI said...

நன்றி.சென்ஷி மற்றும் கார்த்திக் பிரபு.

We The People said...

வாழ்த்துக்கள் தமிழி.

அசத்துங்க. அப்படியே நம்ம மணிரத்தனத்துக்கும் நீங்க ஒரு தாங்ஸ் சொல்ல மறந்திடாதிங்க.

Boston Bala said...

வலைப்பதிவின் முகவரியை இட்டிருக்கலாமோ!?

வாசகர் கடிதத்தில், சுருக்கமாக சென்னை-44 என்று இடுவார்களே, அந்தமாதிரி கொடுத்திருந்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்கும் : )

TAMIZI said...

//We The People
said...
வாழ்த்துக்கள் தமிழி.அசத்துங்க. அப்படியே நம்ம மணிரத்தனத்துக்கும் நீங்க ஒரு தாங்ஸ் சொல்ல மறந்திடாதிங்க. //


நனையாத சூரியன் தான் அங்கே கதை சொல்கிறது என நினைக்கிறேன்.
அப்புறம் அந்த நல்லவரா? கெட்டவரா? மணிரத்தினத்திடம் நன்றி சொல்லனுமான்ன்னு கேட்டால், (அவர் பட ஸ்டைலிலேயே) "தெரியலேயேப்பா??"
*** :))//Boston Bala
said...
வலைப்பதிவின் முகவரியை இட்டிருக்கலாமோ!? வாசகர் கடிதத்தில், சுருக்கமாக சென்னை-44 என்று இடுவார்களே, அந்தமாதிரி கொடுத்திருந்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகியிருக்கும் : ) //

உண்மை தான். கெளதம்ஜி அவர்களிடம் இதை சொல்வோம். அவர் அடுத்த முறை இதை இயன்றால் செய்வார் என நம்புவோம்.

நன்றி. Boston Bala.

அருட்பெருங்கோ said...

பெங்களூரில் இன்னும் குங்குமம் கிடைக்கவில்லையே என்று இருந்தேன்!!

வலையில் ஏற்றியதற்கு நன்றிகள்!!!

பழூர் கார்த்தி said...

வாழ்த்துக்கள் நண்பர்களே !

<<>>

தமிழி, தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி !!

<<>>

அப்புறம் அந்த புனே சிவாஜி நேரடி ரிப்போர்ட் கொடுத்தது யார் தெரியுமா ??? ஹி ஹி... எனக்கு விளம்பரமே புடிக்காது :-)))

TAMIZI said...

//அருட்பெருங்கோ
said...

பெங்களூரில் இன்னும் குங்குமம் கிடைக்கவில்லையே என்று இருந்தேன்!!

வலையில் ஏற்றியதற்கு நன்றிகள்!!!
//


//பழூர் கார்த்தி
said...

வாழ்த்துக்கள் நண்பர்களே !

<<>>

தமிழி, தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி !!

<<>>
அப்புறம் அந்த புனே சிவாஜி நேரடி ரிப்போர்ட் கொடுத்தது யார் தெரியுமா ??? ஹி ஹி... எனக்கு விளம்பரமே புடிக்காது :-)))
//


வலையில் ஏற்ற எனக்கும் மனசில்லைதான்.ஏனெனில் விற்பனையிலுள்ள ஒரு பிரதியை இவ்வாறு செய்வது தவறு தான்.
ஆர்வக்கோளாறும் உடனே பகிர விரும்பியும் தான் வலையில் ஏற்றப்பட்டது.

எனினும்,இது வலைப்பதிவாளார்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்ற ஒரே நோக்கம் மட்டுமேயன்றி.(விளம்பரம் எனக்கும் தான் பிடிக்காது பழூர் கார்த்தி ஆயினும் தலைவர் மேட்டரை அழகாகச் சொல்லியிருந்தீர்கள் வாழ்த்துகள்.)

பழூர் கார்த்தி said...

//

அப்புறம் அந்த புனே சிவாஜி நேரடி ரிப்போர்ட் கொடுத்தது யார் தெரியுமா ??? ஹி ஹி... எனக்கு விளம்பரமே புடிக்காது :-)))
----
வலையில் ஏற்ற எனக்கும் மனசில்லைதான்.ஏனெனில் விற்பனையிலுள்ள ஒரு பிரதியை இவ்வாறு செய்வது தவறு தான்.
ஆர்வக்கோளாறும் உடனே பகிர விரும்பியும் தான் வலையில் ஏற்றப்பட்டது. //

அய்யய்யோ தமிழி, தவறாக புரிந்து கொண்டீர்களென நினைக்கிறேன்...
இந்த வரிகள் "ஹி ஹி... எனக்கு விளம்பரமே புடிக்காது :-)))" என்னை கிண்டல் செய்து கொள்ளவதற்காக சொன்னேன் (ஏனெனில் நானல்லவா உங்களுக்கு எக்ஸ்பிளிசிட்டாக நான்தான் எழுதினேன் என்று சொன்னேன்)...

<<>>

//எனினும்,இது வலைப்பதிவாளார்களை மேலும் உற்சாகப்படுத்தும் என்ற ஒரே நோக்கம் மட்டுமேயன்றி//

நிச்சயமாக, இது போன்ற வெளிச்சங்கள் வலைப்பதிவுகளின் தரத்தை இன்னும் மேம்படுத்தும் !!


உங்கள் நோக்கத்தை புரிந்து கொண்டேன் (முன்பே), நன்றி !!

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் !!

<<>>

//ஆயினும் தலைவர் மேட்டரை அழகாகச் சொல்லியிருந்தீர்கள் வாழ்த்துகள்//

நன்றி, நன்றி, நன்றி !!