"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, October 27, 2006

நாய் பொழப்பு!!


நாய் பொழப்பாய் இருக்குங்க என்று நாம் அலுத்துக் கொள்வோம்.

நல்ல வேளை நமக்கு நாய் மொழி தெரியாது..??
அதுங்க புலம்பலை கேட்க!!


இது போலத் தான் நமது விருப்பங்களை அடுத்தவர் மீது திணிக்கிறோமோ என்று ஏனோ தோன்றியது நிஜம்..!?

இங்க பாருங்க இதுங்க படும் பாட்டை..?! 2 comments:

கார்மேகராஜா said...

நாய்களை படம்பிடித்து காட்டியதால், நீங்கள் நாய்களின் தலைவனாக பொறுப்பேற்றுகொள்ளுங்கள்.

(நாய்களின் கூட்டத்தில் நானும் ஒருவன் என பாட்டு பாருங்கள்.)

முடிந்தால் நான் கொ.ப.செ வாக இருக்கிறேன்.

TAMIZI said...

நன்றாக குரைத்தீர்கள் மன்னிக்கவும்..உரைத்தீர்கள் கார்மேகராஜா.

தலைனைவிட கொ.ப.செ. பவர்புல் பதவி என வரலாறு கூறுகிறது...