இது கூட விளம்பரம் தான்.!
sep-11 அதாவது 11/9 யாராலும் மறக்க இயலாது.சொல்லப்போனால் பாரதி பிறந்த தினம் அதுவென்பதே நம் மாதர் சங்கங்களுக்கு மறக்கச்செய்த ஒரு கர்ண கொடுரமான நாள்.
ஒரு புகைப்படம் தேடிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்ட செய்தி மனதை என்னவோ செய்தது.
அந்த 1979-ல் வந்த செய்தித்தாளின் ஆங்கிலாக்கம்.
VIA PIA
New York via Pakistan International. One of the companies offering scheduled flights to New York. Departure from Orly Sud, offering best flights to the cities in provinces. A new proof of PIA’s efficacy.
PIA is an international company expanding business successfully: 3 000 000 passengers this year, a departure every 6 minutes.
Success thoroughly built on customers’ satisfaction. For having an excellent flight to New York or 60 other metropolises in the world travel via PIA.
பாகிஸ்தான் வழியாக நீயூயார்க் செல்லும் விமான விளம்பரம்.
ஒத்துப்போகும் உண்மை:
1979 -ம் ஆண்டு சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க திருவாளர் அண்ணன் மாண்புமிகு பின்லேடன்( ஹி ஹீ என்ன பண்றது ஒரு ஸேப்டிக்குத்தான்) அவர்கள் சீர்மிகு தலைமையில் ஜிகாத் அதாவது புனிதப்போர் துவங்கப்பட்டது.
The 1979 Soviet invasion of Afghanistan galvanized bin Laden. He supported the Afghan resistance, which became a jihad, or holy war. Ironically, the U.S. became a major supporter of the Afghan resistance, or mujahideen, working with Saudi Arabia and Pakistan to set up Islamic schools in Pakistan for Afghan refugees. These schools later evolved into virtual training centers for Islamic radicals.
Source: FBI
ஒரு வேளை இந்த செய்தித்தாள் பார்த்துத்தான் பின்லேடன் அவர்கள் திட்டமிட்டு வளர்த்த கடா மீது பாய்ந்தாரா?
தெரியவில்லை.
9 comments:
எப்படி ஐயா.. எப்படி உங்களால் இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்கள். நல்ல படம்.
______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
//பின்லேடன் அவர்கள் திட்டமிட்டு வளர்த்த கடா மீது பாய்ந்தாரா? //
ஐயா, பழமொழியை கொஞ்சம் சொதப்பிட்டீங்களோ?
இந்த விளம்பரத்தை எங்க இருந்து பிடிச்சீங்க? எதாவது பத்திரிகைக்கு அனுப்பி வையுங்க. நம்ம ஜி போஸ்ட் கௌதம் கிட்ட சொல்லுங்க.
//பின்லேடன் அவர்கள் திட்டமிட்டு வளர்த்த கடா மீது பாய்ந்தாரா? //
இலவசக்கொத்தனார் said...
//ஐயா, பழமொழியை கொஞ்சம் சொதப்பிட்டீங்களோ? //
ஆமாங்க ..அது வளர்த்த கடா வளர்த்தவர் மார்பில் .....என்று இருக்க வேண்டும்.
நாகை சிவா said...
//வினை விதைத்தவன் வினை அறுப்பான் //
உண்மை..ஆனால் வினை விதைத்த தல அன்னைக்கு காட்டிய நடிப்பு இருக்கே ..யப்பா..40 ஆஸ்கார் தரலாம்.
CAPitalZ said...
//எப்படி ஐயா.. எப்படி உங்களால் இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்கள். நல்ல படம்.//
நன்றி.
உங்கள் போன்றோரின் ஊக்கம் தான் காரணம் ஐயா.
//இந்த விளம்பரத்தை எங்க இருந்து பிடிச்சீங்க? எதாவது பத்திரிகைக்கு அனுப்பி வையுங்க. நம்ம ஜி போஸ்ட் கௌதம் கிட்ட சொல்லுங்க. //
கெளதம் அய்யா காதில் இது விழுந்ததா??தெரியில முடிந்தால்..யாரவது சொல்லுங்களேன்..(நானும் முயற்ச்சிக்கிறேன்.
சூப்பர் பாலா எங்க இருந்து புடிச்சீங்க.
அமெரிக்கா சொந்த செலவுல சூனியம் வைத்துக்கொண்ட கதை.
Post a Comment