"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, October 26, 2006

இவரல்லவோ தல(லைவர்)!தன் மக்களுக்கு துன்பம் என்றதும் ஒரு தலீவன் எப்டீ கீனும்ன்னு நம்ம பெரியண்ணன் புஷ் இப்டிக்கா சொல்ரார்..

இதை இப்ப அங்க :” புஷீஷம் ” (எனறு பீலீங்கோட சொல்றாங்களாம்.)

மேலும் நம்ம தலைவர்கள் எப்படி ஆதரவாய் செயல்பட்டார்கள் என வேகமாய் தேடிய போது கிடைத்த படங்கள் இவை.
நம்ம முதல்வர் படத்தைதான் முதலில் தேடினேன்..அது மாதிரி ஏதும் கிடைக்கல.

யாராச்சும் கிடைச்சா அனுப்புங்க...

********


2 comments:

We The People said...

//நம்ம முதல்வர் படத்தைதான் முதலில் தேடினேன்..அது மாதிரி ஏதும் கிடைக்கல.//

ரொம்ப ஓவரா அசைப்படறீங்க பாலா.

TAMIZI said...

ஐயா..அந்த புஷ் படம் கிராபிக்ஸ்.