"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !
சுய விளம்பரம் கூட அதிசயமற்றுப் போன யுகத்தில் இது போன்ற விளம்பரங்கள் மிக அவசியமான ஒன்று தான்.
அய்யோ இது கூட நல்லாதான் இருக்கு என்று பார்த்த சில விளம்பர புகைப்படங்கள் உங்களுக்காக...!
இதில் எந்த விளம்பரம் நல்லாருக்கிறெதென்று ஒரு வோட்டும் போட்டிடுங்களேன்.?? ( ஹி....ஹி...இப்படியும் ஒரு விளம்பரம்)
Posted by
RBGR
at
12:39:00 PM
Labels: புகைப்படம்/ஓவியம்
6 comments:
வாக்காளர் அடையாள இல்லாம போடுறேன், செல்லாத வோட்டுண்ணூ சொல்ல மாட்டீங்களே. . . . .
A nice post
வாக்குப்பதிவு இயந்திரத்தில எதோ கோளாரு. . . .
சரி பார்க்கவும்.
(iam using FireFox)
கோளாறு இருப்பது போலத்தான் தெரிகிறது.சரி செய்ய முயல்கிறேன்.
நன்றி வெங்கட்ராமன் மற்றும் dev.
நன்றாக இருக்கிறது. எங்கிருந்து சேகரித்தீர்கள்?
நன்றி.தேன்கூட்டினில் அதிகம் பார்வையிடப்பட்ட பதிவாய் ஆக்கிய நண்பர்களுக்கு..மேலும் இது போன்ற பதிவுகள் படைக்க ஊக்கமும் கிடைத்தது.
Post a Comment