"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, October 12, 2006

ஆட்டோகிராப்! - பாகம் -1




சின்ன வயது ஞாபகங்கள் மட்டுமே மனிதனை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
அவனுள் உள்ள குழந்தை செத்துவிட்டால் அவன் மனிதம் மரத்துப்போய் விடுகிறது.
எவ்வளவோ சுமைகள் நம்மை அழுத்தி நீருனுள் அமுக்கினாலும்,
நீர்குமிழியாய் சில நினைவுகள் தாலட்டத்தான் செய்கின்றன.
அத்தாலாட்டு கூட இல்லையெனில் நம்மில் பலர் விழி எரிந்து மரித்திருப்போம்...

பெண்களுக்கு இன்னும் மருதாணி மறந்திருக்காது .ஆனால் இருபாலர்க்கும் பொதுவாய் இந்தவிரல்களைப் பாருங்களேன்.

உங்கள் சித்தப்பாவோ மாமாவோ மட்டுமல்ல, இந்த வெறும் சில புள்ளிகள் மற்றும் கோடுகளை வைத்து சொன்ன

கதைகளும் நினைவுக்கு வரும்.

அந்த விரல்கள் தான் அப்போது எனக்கு 'டெட்டிபியர்'.,பாட்டி, பூச்சாண்டி... சில சமயகளில் குட்டிச்சாத்தான்..

இருக்கட்டும்...இருக்கட்டும்.. இப்போதைக்கு கொஞ்சம் நிகழ் மறந்திருப்போம் என நமக்கு உயிர் அளிக்கும் நினைவுகளின்

ஒரு தொடர் பதிவாய் இது முதல் பதிவு.

உங்களுக்கு புரியுதா ??
























*************************************************************************************




4 comments:

அருள் குமார் said...

//உங்களுக்கு புரியுதா ??//
நன்றாகப் புரிகிறது.

தொடர்ந்து கலக்குங்கள்.

RBGR said...

நன்றி. அருள்.

Anonymous said...

almost we forget this kind of things in our life...a sweet recalling..thanks.

Nithila said...

சூப்பர். Wonderful imagination. Whose fingers are they?