"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Monday, March 26, 2007

விளையாட்டாப் போச்சு!!

செய்தி:
நான் விளையாடப் போயிருந்தாலே இந்தியா கோப்பையைக் கைப்பற்றியிருக்கும். - லல்லு பிரசாத் யாதவ்.

நம்ம மூத்த பெரியண்ணன் ஜார்ஜ் புஸ் கடுப்பாகி உடனே பாக்- டீமுடன் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

பேசாமல் இவங்களை அனுப்பியிருந்தால் கூட கெலிச்சிருக்குமோ என்னவோ!?3 comments:

கோவி.கண்ணன் said...

:)))
சிரிப்பு தாங்கல !
நன்றி !!

லக்கிலுக் said...

விதி தலைவிரிச்சி விளையாடுது!

We The People said...

யோவ், உம்ம ரவுசு தாங்க முடியலையப்ப்பா!!!

அது போகட்டும் நேற்று நம்ம லல்லு ஒரு பேட்டி கொடுத்திருந்தாரு பார்த்தீங்களா??

இந்தியா டீம் ஆளுகளை தூக்கி வீசிட்டு, அவர் புள்ள நல்லா கிரிக்கெட் விளையாடறாராம அவருக்கு ஒரு சாண்ஸ் கொடுக்கச்சொல்லியிருக்காரு!!! ;)


இது எப்படி இருக்கு!!!