"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, March 20, 2007

இசை விமர்ச்சனம்!

தம்பி பூனையார் அவர்களின் கருத்துக்களினைப் பாருங்களேன்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பற்றி:


புதுமை இசையமப்பாளார் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பற்றி:


தேனிசைத் தென்றல் தேவா இசைப் பற்றி:
அருமை வாரிசு யுவனின் இசைப் பற்றி:


இது இசை ஞானியின் இசை பற்றி :


இது இவ்வளவு இசைச் சங்கமம் கேட்டவுடன் நடந்த நிகழ்வு:10 comments:

We The People said...

உம்ம ரவுசுக்கு ஒரு அளவு இல்லையா? எங்க இருந்துயா உமக்கும் மட்டும் இம்புட்டு வித்தியாசமான படங்கள் கிடைக்குது?!!

லக்கிலுக் said...

தமிழி!

ஏன் இந்த கொலைவெறி?

தமிழி said...

//We The People said...

உம்ம ரவுசுக்கு ஒரு அளவு இல்லையா? எங்க இருந்துயா உமக்கும் மட்டும் இம்புட்டு வித்தியாசமான படங்கள் கிடைக்குது?!! //

கூகிளாண்டவர் சன்னதியில் கேட்டது கிடைக்கும்.

தமிழி said...

//லக்கிலுக் said...

தமிழி!

ஏன் இந்த கொலைவெறி?
//

எதுங்க கொலை வெறி....!!

:)

காமெடிங்கற பேரில மொக்கைப் பதிவ போடாறங்களே! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.

வெட்டி ஒட்டுதல் என்று சொல்லி தெரிந்த செய்திய திரும்ப வேற தலைப்பில் செய்தி வாசிக்கிறாங்களே! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.

5 ..6 அடையாள பொய்ப் பதிவர் முகவரி பத்தாதுன்னு தனக்குத்தானே பின்னூட்டமிடறாங்களே! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.

அப்புறம் என்ன வேணுமின்னாலும் திட்டிட்டு கடைசில் ஒரு டிஸ்கியும் ஒரு ஸ்மைலியும் போட்டு நான் நல்லவன்(ள்) அப்ப்டின்னு ஜல்லி அடிக்கிறாங்களே !! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.
!!


கடைசியாக இந்த பதிலுக்கும் ஒரு :)))))))) போட்டுக்குங்க...

கானா பிரபா said...

அவ்வ்வ் (வடிவேலு பாணியில்)

நடுத்தெரு நாராயணன் said...

//நல்லவன்(ள்) அப்ப்டின்னு ஜல்லி அடிக்கிறாங்களே !! //

யாரையாவது குறிப்பிட்டு சொல்லுறீங்களா? நாராயண... நாராயண...

தமிழி said...

நடுத்தெரு நாராயணன் அவர்களே!

இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கும்.!! பார்க்க! விளையாட அல்ல!


அனானிகளின் ஆட்டம் ஆரம்பிச்சால் என்னாகும் என்பதை கண் நிறையப் பாத்திருக்கிறேன்..

இது ரத்த பூமி என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

நான் எதிர்க்கும் முறையற்ற விமர்ச்சனங்களினை நானே எப்படி அனுமதிப்பது..!?
இருந்தாலும் நன்றி !!உங்கள் சிண்டு முடிதல் வேண்டாமே இங்கு...??

கவிதா|Kavitha said...

காமெடிங்கற பேரில மொக்கைப் பதிவ போடாறங்களே! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.

வெட்டி ஒட்டுதல் என்று சொல்லி தெரிந்த செய்திய திரும்ப வேற தலைப்பில் செய்தி வாசிக்கிறாங்களே! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.

5 ..6 அடையாள பொய்ப் பதிவர் முகவரி பத்தாதுன்னு தனக்குத்தானே பின்னூட்டமிடறாங்களே! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.

அப்புறம் என்ன வேணுமின்னாலும் திட்டிட்டு கடைசில் ஒரு டிஸ்கியும் ஒரு ஸ்மைலியும் போட்டு நான் நல்லவன்(ள்) அப்ப்டின்னு ஜல்லி அடிக்கிறாங்களே !! அவங்கள நிறுத்தச் சொல்லுங்க! நானும் நிறுத்தறேன்.//

லக்கி சாதாரணமாத்தான் கேட்டாரு..?!! அதுக்கு எதுக்கு நீங்க இப்படி பொங்கறீங்க.... Less tension more work..

நானும் சிரிச்சிக்கிறேன்.. :))))))))))

தமிழி said...

அது லக்கியாரைப் பார்த்து அல்ல..!

வலிக்கட்டும் மனசாட்சி உள்ளவர்களுக்கு !!
புரியறவங்களுக்கு புரிந்தால் சரி..!!

நன்றி.கவிதா! அவர்களே...ஆமா அணில்குட்டி சவுக்கியம்தானே!

Mayooresan said...

வயிறு வலிக்கும் வரை சிரித்தென் அன்பரே!!!!
நன்றிகள்!