"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Saturday, December 30, 2006

ஆங்கிலப் புத்தாண்டு விருந்து!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாங்க நேரா விருந்து நிகழ்ச்சிக்குப் போவோம்.முதலில் எல்லோரும் இதைப் பார்ப்போம்.

பார்த்து விட்டு சீக்கிரமாக வாங்க ..விருந்து காத்திட்டிருக்கு.பார்த்தீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீங்களா !!!

:)

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.


விருந்தின் உங்களுக்குப் பிடித்தவற்றை கிளிக் செய்யவும்.

( ஒரு சமயத்தில் இரண்டைச் சாப்பிட விரும்புவர்கள் அந்த இரண்டு இணைப்பையும் தனித்தனியே க்ளிக்குங்கள் - வேற யாருக்கு உற்சாகப் பான பிரியர்களுக்குத் தான் இந்த செய்தி)


அப்புறம் சைவம் மட்டும் தான். அசைவம் சமைக்கலாம்னு யோசிச்சு வருச ஆரம்பம் விழா அதுவுமா! எதுக்கு உயிர்களைக் கொல்லனும்னு தான் விட்டுட்டோம்.


முதலில் கொஞ்சம் இனிப்பு சாப்பிடலாங்க!

கொஞ்சம் காரம் சாப்பிடுங்க! (சைட் டிஷ் ஆகவும் பயன்படுத்தலாம்)

உற்சாகப் பான பிரியர்களுக்கானப் பிரிவு

உங்களுக்கு பச்சையாக அப்பிடியே சாப்பிடனும்னா இங்க வாங்க.

முழுச்சாப்பாடு சாப்பிடலாங்களா!

நல்லா சாப்பிடீங்களாண்ணா!

கொஞ்சம் ஐஸ்கிரீம் சாப்பிடறீங்களாண்ணா!

:)

நிறையப் பேர் புத்தாண்டு செய்தி சொல்லிவிட்டபடியால் , என் பங்குக்கு இந்த விருந்து.

:)

மீண்டும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்!

( புத்தாண்டு பிறக்க இன்னும் எவ்வளவு நேரமிருக்கு என்று தெரிந்து கொள்ள கிளிக்குங்கள் இங்கே!)

6 comments:

கார்மேகராஜா said...

ஏப்ப்ப்ப்!

ஏப்பம் வந்திருச்சு!

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழி said...

// கார்மேகராஜா said...
ஏப்ப்ப்ப்!

ஏப்பம் வந்திருச்சு!

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். //


நன்றி கார்மேகராஜா.
நல்லா சாப்பிடீங்களா!

:)

sivagnanamji(#16342789) said...

ஏஏஏஏஏஏஏஏஎப்.........

புத்தாண்டு வாழ்த்துகள்!

aaradhana said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்>..

தமிழி said...

//sivagnanamji(#16342789) said...
ஏஏஏஏஏஏஏஏஎப்.........

புத்தாண்டு வாழ்த்துகள்! ////aaradhana said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்>.. //

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

:)

We The People said...

புத்தாண்டு வாழ்த்துக்கள், அசத்தல்.

ரொம்ப ஜோரா ஓ.சி சாப்பாடு போட்டிருக்கீங்க... இருந்தாலும் நன்றி.