"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, January 04, 2007

உங்களுக்காக புத்தாண்டு பரிசு.இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்துக்கள்.

உங்களுக்கு ஒரு சிறுபரிசு.

வேறென்னங்கத் தரப்போறேன்.ஒரு காலண்டர் தான்.(e-calender).

(மேலே உள்ள காலண்டரை கிளிக்கிப் பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்.)

பின் குறிப்பு:
இந்த e-calender MS-EXCEL'ல் உருவாக்கப்பட்டு ZIP format-ல் உள்ளது.

ZIP files= compressed files.

ஏதேனும் குறையிருந்தால் தெரிவியுங்கள் நன்றி.

4 comments:

திரு said...

புத்தாண்டு வாழ்த்துக்களும், பரிசிற்கு நன்றியும் நண்பரே!

ஜீவா (Jeeva Venkataraman) said...

தமிழில் இருந்திருக்கலாமே?

தமிழி said...

//புத்தாண்டு வாழ்த்துக்களும், பரிசிற்கு நன்றியும் நண்பரே! -திரு.//

வாழ்த்துகள் மற்றும் நன்றி. திரு.ஜீவா!

நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள் எனத்தெரிந்து கொள்ளலாமா?

பகீ said...

இதை எனக்கு யோகன் அண்ணா முன்னமே மின்னஞ்சலில் அனுப்பி விட்டார்

ஊரோடி பகீ