"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, September 28, 2006

தேன்கூடு - தமிழோவியம் போட்டியில்-விட்டுபோனவை !

நண்பர்களுக்கு ,தேன்கூடு - தமிழோவியம் மாதாந்திரப் போடடியில் வெற்றிப்பெற்ற

ஆசாத் - முதல் பரிசு

ராசுக்குட்டி - இரண்டாம் பரிசு

யோசிப்பவர் - முன்றாம் பரிசுஆகியோருக்கு வாழ்த்துகள்.நானும் ஒரு பதிவை போட்டிக்காக இட முயன்று தொழில்நுட்பப் பிரச்சனைகளால் களத்தில் குதிக்க இயலாதுப்போயிற்று.
அதைப்பறிய என் முந்தைய பதிவுக்கு இங்கே சொடுக்கவும்!

ஒவ்வொருப் படைப்பாளியும் பரிசுக்காக ஏதும் முயல்வதில்லை.எனது படைப்பைப் பற்றிய உங்கள் பின்னூட்டம் என்னை கொஞ்சம் சரிப்பார்த்துக்கொள்ள உதவும் கண்ணாடியாக இருந்தால் உங்கள் நண்பன் மகிழ்வான்.கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? "தேன்கூடு-போட்டி" 

எனது அந்தக் கதைக்கான இணைப்புக்கு இங்கே சொடுக்கவும் !!என்றென்றும் அன்புடன்,

தமிழி.

நன்றி.

 

No comments: