"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, September 26, 2006

ஹி ஹி-ன்னு ஒரு ஜோக் !
 

2 comments:

Anonymous said...

நர்ஸ் 1 : டாக்டர் ஏன் இப்படி அந்தர் பல்டி அடிச்சு வர்றார்?

நர்ஸ் 2 போனதடவை ஞாபக மறதியில வலது கைக்குப் பதிலா இடது கையை ஒருத்தனுக்கு வெட்டி எடுத்தாரில்ல - அது மாதிரி இப்பவும் ஏதாவது லந்து பணிட்டாரோ என்னமோ?

வேந்தன் said...

:)))))))))