"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Tuesday, February 06, 2007

வெடிவேலு-அஸின் காதல்!

சில சமயங்களில் இது போன்ற ஓற்றியெடுக்கும் காட்சிகள் கூட சிறப்பாய் அமைந்து விடுகிறது. ஆனாலும், கைப்புள்ள மொழியில் சொன்னால் " முடியல!! (சிரிக்காமிலிருக்க!!)".


வலைப்பதிவரிடையே தற்போது நடந்து வரும் மிக கடுமையான வாக்குவாதங்களுக்கு நடுவே இது பார்க்கப்படுமா??
:)

4 comments:

Prasram said...

என்ன தான் கடுமையான வாக்குவாதங்கள் இருந்தாலும் நகைசுவைன்ன பாக்கம இருப்பாங்களா

சென்ஷி said...

//என்ன தான் கடுமையான வாக்குவாதங்கள் இருந்தாலும் நகைசுவைன்ன பாக்கம இருப்பாங்களா//

அதானே..பிடிச்சுக்குங்க என் ஓட்டு
:):):)

சென்ஷி

தமிழி said...

நன்றி, பரசுராம்.

ஓட்டு வேறயா!
:)
நன்றி சென்ஷி!

மதுசூதனன் said...

ஏன் பார்க்கப் படாது? நிச்சயம் பார்க்கப்படும். இதோ நானும் பார்த்துவிட்டேன்.