"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Friday, April 20, 2007

தடாலடிப்போட்டி முடிவுகள் - அறிவிப்பு !

தடாலடிப்போட்டி- முடிவிற்கு உங்கள் பங்களிப்பு தேவை என்ற முந்தைய அறிவிப்பிற்க்கு கிடைத்த உங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.வெற்றி பெற்ற பங்களிப்பு:


காந்திஜி :- என்ன சுபாஷ், கழுத்துல மெடல் எல்லாம், யாரு மாட்டி விட்டாங்க..


சுபாஷ் :- அட, நீங்க வேற, நம்ம இந்திய கிரிக்கெட் டீம் கூட நம்ம சாகக்களோட போய் ஆடி ஜெயிச்சிட்டோம்.. (நட்பு ஆட்டமாம்..எங்கக்கிட்ட கூட பசங்க தோத்துப்போயிட்டாங்க..)


காந்தி:- :))))))))) (படத்தை பாருங்க படத்தை பாருங்க..!!!)


பதிந்தவர்: கவிதாவெற்றி பெற்ற கவிதாவிற்கு வாழ்த்துகள்.
(கவிதா உங்க அணில் குட்டி எப்படி இருக்கு!?)


ஏற்கனவே அறிவித்து போல்,
பரிசு:
ஐநூறு இந்திய ரூபாய்கள் மதிப்புள்ள வென்றவர் குறிப்பிடும் புத்தகம்.


வெற்றிபெற்ற கவிதா அவர்கள் தன் தனி அஞ்சல் முகவரியை (வெளியிடப்படாது) ...பின்னூட்டமாக இட்டு தனது தெரிவையும் தெரிவிக்கலாம்.

நன்றி !! விரைவில் அடுத்த போட்டி அறிவிக்கப்படும் !!

No comments: