"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Thursday, April 12, 2007

திரைப்பட ஆர்வலர்களுக்கு அறிவிப்பு'தென்னிந்திய குறும்பட படைப்பாளிகள் அமைப்பு'
துவக்க விழா!

துவக்கி வைத்துச் சிறப்புரை ஆற்றுபவர்கள்:

திரு.பாலுமகேந்திரா அவர்கள்.
(திரைப்பட இயக்குநர்)
மற்றும்
திரு.B.லெனின் அவர்கள்.
(திரைப்பட தொகுப்பாளர்)


வாழ்த்துரை :
திரு.அகஸ்திய பாரதி அவர்கள்.
(மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்)
மற்றும்
திரு.ராமகிருஷ்ணன் அவர்கள்.
(பிராந்திய மேலாளர், NFDC)


மற்றும் படைப்பாளிகளும் ஆர்வலர்களும்.இடம்: ஜெர்மன் ஹால்.
பிரகாசம் தெரு,தியாகராய நகர் (T.Nagar)

நேரம் : மாலை 7.00 மணி.

விழாவில் குறும்படங்களும் திரையிடப்படும்.

அனுமதி இலவசம்!
அனைவரும் வருக!

புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு : www.sisma.in
மற்றும் தொலைபேசி எண்கள்:
98401 36155, 9843110203

No comments: