"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்." வாழ்க வளமுடன் !

Wednesday, June 13, 2007

சிவாஜி -குத்து வசனங்கள்

[ தலைவர் பார்த்தாலே அது 'ப்ஞ்ச்' தான்!]


படங்கள் உதவி:
flicker எனும் இணைய தளம்.

தலைவர் நடிச்சா படம் ஹிட ! தலைவர் மேட்டரப் போட்டா பதிவு ஹிட் !!
இது எப்படி இருக்கு!

பின் குறிப்பு :

குத்து வசனம் = பஞ்ச் டயாலாக் என்று கொள்ளவும்.

'ஹிட்' டயலாக் உதவி: லக்கிலுக்கார்! அவர்களின் சிவாஜி கிளைமேக்ஸ் - இணையத்தில்!!!

அப்பாடி ! எப்படியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவைப் போட்டாச்சு!


கடைசியாக வந்த செய்தி:

புத்தம் புதிய தோற்றத்தில் தலைவர்:4 comments:

தமிழி said...

மேலும் குத்து வசனங்கள் வரவேற்கப்படுகின்றன்.
நன்றி.

Anonymous said...

கண்ணா!சூப்பர் மேன் அவரா இருக்கலாம்! ஆனா,
சூப்பர் ஸ்டார் இவர்!

இப்படிக்கு ,
"உடனே கமெண்ட் போடுபவர் சங்கம்"

Anonymous said...

கண்ணா! முட்டாளாக்கிப் பாக்குறவன் இந்த பிகிலு!
ஆனா, முயற்சி செஞ்சி தோக்குறவன் பேரு கமலு


இப்படிக்கு ,
"லேட்டா கமெண்ட் போடுபவர் சங்கம்"

Anonymous said...

பின்னூட்டத்திற்கு காத்திருப்பவன் புத்திசாலி.
தானே போட்டுக்கிறவன் திறமைசாலி.

கண்ணா!
பதிவெழுதும் போது கமண்ட் கவலை வந்துச்சுன்னா,
பதிவ்வ்வ்வு பதிவாயிருக்காது!
ஹா! ஹா ! ஹா!

வரட்டா!

இங்கனம்,
தன் பதிவிற்கு கமெண்ட் போடறவன் ""