tag:blogger.com,1999:blog-28766387.post7212122790825978859..comments2018-07-06T17:01:29.754+05:30Comments on இனிதமிழ்: அறிந்ததும் ! அறியாதவையும்!?RBGRhttp://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-28766387.post-9664878879827733432007-07-05T13:31:00.000+05:302007-07-05T13:31:00.000+05:30கம்யூனிசம் - மார்க்சியம்:அறியாதவை: தேர்தல் பாதை தி...கம்யூனிசம் - மார்க்சியம்:<BR/><BR/>அறியாதவை: <BR/><BR/>தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஓட்டுக்கட்சி அரசியலை புறக்கணித்து மக்கள்திரள் இயக்கமாக இயங்கி வரும் ம.க.இ.க(மக்கள் கலை இலக்கிய கழகம்) மற்றும் அதன் தோழமை அமைப்புகள் போன்ற மார்க்சிய இயக்கங்கள் இருக்கின்றன என்பதும், அவை பாராளுமன்ற பாதையில் போய் சீரழிந்து இன்று மார்க்சியத்தை டாடாவிடம் சங்கராச்சாரியிடமும் கற்றுக்கொண்டிருக்கும் CPI(M) CPI எனும் கட்சிகளை போலி கம்யூனிஸ்டுகள் என்று விமர்சித்து மக்களிடம் அம்பலப்படுத்தி கொண்டிருப்பதையும், "தாமிரவருணி எங்கள் ஆறு அமெரிக்க கோக்கே வெளியேறு" என்ற முழக்கத்தோடு நமது நீர்வளத்தை உறிஞ்சும் கோக் போன்ற மக்களுக்கும் இந்த தேசத்திற்கும் எதிரான பல திட்டங்களையும் கொள்ளகைகளையும் செயற்பாடுகளையும் எதிர்த்து வீச்சாக மக்களை திரட்டி போராடி வருவதையும்.. இந்தியாவின் இயற்கைவளத்தை மனிதவளத்தை சூறையாடும் பன்னாட்டு கூட்டு கொள்ளை, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற மக்கள்விரோத கொள்கைகளை மக்களிடம் சென்று அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்வதோடு மக்களை அணிதிரட்டி போராடுவதையும், புதிய ஜனநாயகப் புரட்சியை தமது இலக்காக கொண்டு செயற்படுவதையும், நீங்கள் இன்னும் அறிந்துகொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.com