tag:blogger.com,1999:blog-28766387.post4725748186322305067..comments2018-07-06T17:01:29.754+05:30Comments on இனிதமிழ்: சாதியை ஒழிப்பது எப்படி ?RBGRhttp://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-28766387.post-53483512544915280322009-07-17T01:10:06.750+05:302009-07-17T01:10:06.750+05:30"மேலும் இதனை உலக அளவில் கொண்டு சென்றால் ஒன்ற..."மேலும் இதனை உலக அளவில் கொண்டு சென்றால் ஒன்றே மதம் என்றாகி விடும் என்பதினை சொல்வதில் மேலும் பெருமை அடைகிறேன் !"<br />எல்லாம் சரி, ஆனால் மேற்கண்ட கூற்றுதான் செம ஜோக். உலகத்தில் மாறவேண்டியது நாம் தான், மற்றவர் இல்லை.AGILNALANhttps://www.blogger.com/profile/10005140242962173324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28766387.post-14283811518936662572009-07-09T20:38:42.045+05:302009-07-09T20:38:42.045+05:30சாதியை ஒழிக்க ஒரே வழி எல்லாருக்கும் வேலை கொடுத்துர...சாதியை ஒழிக்க ஒரே வழி எல்லாருக்கும் வேலை கொடுத்துரனும். நாட்டில்பத்து கோடி பேர் வேலையில்லாம இருக்காங்களாம். வடக்குல வெள்ளம் தெற்குல வறட்சி. கங்கை காவிரி இணைப்பு பற்றி பேசிக்கிட்டேதானிருக்கோம். இந்த பத்து கோடி பேருக்கும் வேலை கொடுத்துட்டா சாதி மட்டுமில்லே நாட்டை பிடிச்ச பீடையே விட்டு போகும்Chittoor Murugesanhttps://www.blogger.com/profile/03663978042591362864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28766387.post-27942180837778496682009-07-09T19:26:55.569+05:302009-07-09T19:26:55.569+05:30நகைச்சுவையா சொன்னாலும் நிறைய வலிக்குது..நகைச்சுவையா சொன்னாலும் நிறைய வலிக்குது..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com